Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகம் முழுவதும் நாளை (ஜன.28) பொது விடுமுறை



Was
தமிழகம் முழுவதும் ஜனவரி 28ம் தேதி (நாளை) தைப்பூசத் திருவிழா கொண்டாப்பட உள்ள நிலையில், பொது விடுமுறை தினமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

இதனை ஏற்று, ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும் இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசம் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படும்.


தமிழகம் முழுவதும் நாளை (ஜன.28) பொது விடுமுறை தமிழகம் முழுவதும் நாளை (ஜன.28) பொது விடுமுறை Reviewed by Rajarajan on 27.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை