Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு

 



Was

தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு வெளியீடு!!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்க பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும், இதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் முதல்வர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு Reviewed by Rajarajan on 6.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை