9 மற்றும் 11ஆம் வகுப்பு பள்ளி துவங்கும் தேதி குறித்து பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு
Was
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12-ம் வகுப்பிற்கு 20 வகுப்பறைகளும் என தனித்தனியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றார்.
இத்தகைய சூழலில் 9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது வகுப்புகளை தொடங்க வாய்ப்பு இல்லை என்று அவர் கூறினார். மாணவர்கள் நலன் முக்கியம் என்ற அவர், கூடுதலாக மாணவர்களை அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு நோய் தொற்றிற்கு வழிவகுக்கும் என்றார்.
பொதுத்தேர்வு பணிகளை உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Was
9 மற்றும் 11ஆம் வகுப்பு பள்ளி துவங்கும் தேதி குறித்து பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
23.1.21
Rating:
கருத்துகள் இல்லை