Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TRB Assistant Professors பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) அறிவிப்பு



TRB தேர்வு வாரியம் மூலமாக 2331 காலியிடங்களை கொண்ட Assistant Professors பணிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 2331 காலியிடங்களும் Education (Education), Physical Science (Education), History (Education), Biological Science (Education) ஆகிய நன்கு பிரிவுகளில் அடங்குகிறது. இப்பணிகளுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு (CV)  நடைபெற உள்ளது.

இந்த CV  ஆனது 20.01.2021 மற்றும் 22.01.2021 ஆகிய தேதிகளில் இருந்து நடைபெற உள்ளது. இந்த CV சோதனை நடைபெறும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை அந்த பிரிவிற்கேற்ப கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.



Was

TNTRB Assistant Professor CV Schedule PDF


Was
TRB Assistant Professors பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) அறிவிப்பு TRB Assistant Professors பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) அறிவிப்பு Reviewed by Rajarajan on 5.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை