Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிவைப்பு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைப்பு

* சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

* "தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும்"

* மார்ச் 27ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் தள்ளிவைப்பு

 "11,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை"

* 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை - முதலமைச்சர்

Was


10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிவைப்பு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிவைப்பு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 21.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை