FLASH NEWS : நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு - மோடி
#BREAKING— News7 Tamil (@news7tamil) March 24, 2020
"21 நாட்களுக்கு முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்" -பிரதமர்https://t.co/5wMBD3FLqB | #StayHomeStaySafe | #Covid19OutBreak | #Lockdown | #21DayLockdown | @narendramodi pic.twitter.com/1iDmw2pSmo
#BREAKING— News7 Tamil (@news7tamil) March 24, 2020
"கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது"- பிரதமர்https://t.co/5wMBD3FLqB | #StayHomeStaySafe | #Covid19OutBreak | #Lockdown | #21DayLockdown | @narendramodi pic.twitter.com/ES8bWWIFoQ
#BREAKING— News7 Tamil (@news7tamil) March 24, 2020
வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம்; அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடிhttps://t.co/5wMBD3FLqB | #StayHomeStaySafe | #Covid19OutBreak | #Lockdown | #21DayLockdown pic.twitter.com/oOGaREAr2p
#BREAKING— News7 Tamil (@news7tamil) March 24, 2020
“கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை முறியடிக்க 21 நாள் அவசியம் என நிபுணர்கள்
கூறியுள்ளனர்” -பிரதமர் மோடிhttps://t.co/5wMBD3FLqB | #StayHomeStaySafe | #Covid19OutBreak | #Lockdown | #21DayLockdown | @narendramodi pic.twitter.com/juEN5QH68Y
#BREAKING— News7 Tamil (@news7tamil) March 24, 2020
“அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு” -பிரதமர் நரேந்திர மோடிhttps://t.co/5wMBD3FLqB | #StayHomeStaySafe | #Covid19OutBreak | #Lockdown | #21DayLockdown | @narendramodi pic.twitter.com/JC0EqB7lei
#BREAKING— News7 Tamil (@news7tamil) March 24, 2020
“கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை கண்டறிய முடியாது என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்”-பிரதமர் நரேந்திர மோடிhttps://t.co/5wMBD3FLqB | #StayHomeStaySafe | #Covid19OutBreak | #Lockdown | #21DayLockdown | @narendramodi pic.twitter.com/pjwm5ts1mL
FLASH NEWS : நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு - மோடி
Reviewed by Rajarajan
on
24.3.20
Rating:
கருத்துகள் இல்லை