Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மிக அவரச தேவைகளுக்காக பயணமா...? அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம்




திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்டவற்றுக்காக செல்ல அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். அவசர பயணத்துக்கான அனுமதி சீட்டு பெற கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களை தர வேண்டும்.


7530001100 இல் தொடர்பு கொண்டோ/ SMS /வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம். gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கும் இமெயில் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மிக அவரச தேவைகளுக்காக பயணமா...? அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம் மிக அவரச தேவைகளுக்காக பயணமா...? அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம் Reviewed by Rajarajan on 29.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை