Provident Fund withdrawn upto 75%...! No Need To Pay Back...!பி.எப்.,கணக்கில் 75 % வரை எடுக்கலாம்! திரும்ப செலுத்தத் தேவையில்லை!
பி.எப்., எனப்படும் தொழிலாளர் வைப்பு தொகை பணத்திலிருந்து கணக்கில் செலுத்தியுள்ள தொகையில், 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். அத்தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை' என்ற அறிவிப்பும் ஒன்று.இதற்காக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், 1952ம் ஆண்டின், தொழிலாளர் வருங்கால நிதி திட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
புதிய விதிமுறை, மார்ச், 28 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Provident Fund withdrawn upto 75%...! No Need To Pay Back...!பி.எப்.,கணக்கில் 75 % வரை எடுக்கலாம்! திரும்ப செலுத்தத் தேவையில்லை!
Reviewed by Rajarajan
on
30.3.20
Rating:
It is our money only know. If we withdrawn , Will the center govt pay it to epf?
பதிலளிநீக்கு