Dearness Allowance Hiked for Central மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது!
Was
Dearness Allowance Hiked for Central
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது! மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ அதிகரிப்புக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகும்.இந்த 4% உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் அகவிலைப்படி 17% ல் இருந்து 21% உயர்கிறது. இதன் மூலம் குறைந்த பட்சம் ₹720 வரை சம்பள உயர்வு பெறுவர்.
Dearness Allowance Hiked for Central மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது!
Reviewed by Rajarajan
on
13.3.20
Rating:
கருத்துகள் இல்லை