Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Coronavirus LIVE Updates RBI 3 மாதங்கள் EMI கட்டத் தேவையில்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்

Credit to News18

Coronavirus LIVE Updates RBI  


Was
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்.

➤ மூன்று மாதங்களுக்கு ஈ.எம்.ஐ. கட்டத் தேவையில்லை

➤ கடன் வசூலை நிறுத்திவைக்க  வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

➤ரெப்போ வட்டி விகிதம் 5.15 விழுக்காட்டில் இருந்து 4.4 விழுக்காடாக குறைப்பு

➤குறுகிய கால கடனுக்கான வட்டி 0.75% குறைப்பு

➤ வீட்டுக் கடன் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு 

➤கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்பை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்த இழப்பை சரிகட்ட 4 அம்ச திட்டம் அறிவிக்கிறது.

➤கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை கூடாது. ஒரு மற்றும் சிபெல் மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது 

➤அரசு & தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும். 

போன்ற முக்கிய அறிவிப்புகளை பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Coronavirus LIVE Updates RBI 3 மாதங்கள் EMI கட்டத் தேவையில்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார் Coronavirus LIVE Updates RBI  3 மாதங்கள் EMI கட்டத் தேவையில்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார் Reviewed by Rajarajan on 27.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை