Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இயற்கை கிருமி நாசினி திரவம் ! Natural Hand Sanitizer இதோ... கொரோனாவை விரட்டியடிப்போம்



இயற்கை கிருமி நாசினி திரவம் ! Natural Hand Sanitizer இதோ... கொரோனாவை விரட்டியடிப்போம்


அனைவரும் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதால் அனைவருக்கும் கிடைக்கும் பொருளை வைத்து மிக எளிமையான மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினி திரவம்

தேவையான பொருட்கள் :

1. வேப்பிலை : 1 கைப்பிடி

2.கல் உப்பு : 1 கைப்பிடி

3.மஞ்சள் தூள் : 1 ஸ்பூன்

4.தண்ணீர் : 5 லிட்டர்
செய்முறை :


வேப்பிலையை நன்கு மிக்சியில் அரைத்து தண்ணீரில் கலந்து அதனுடன் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்தால் சக்தி வாய்ந்த இயற்கை கிருமி நாசினி திரவம் தயார் .
இதை கை கழுவவும், வீட்டில் கை படும் இடங்களை துடைக்கவும், வீடு துடைக்கவும், வாசல் தெளிக்கவும் பயன்படுத்தலாம் .

இன்றே தயாரிப்போம் இயற்கை கிருமி நாசினி திரவம் கொரோனாவை விரட்டியடிப்போம்
இயற்கை கிருமி நாசினி திரவம் ! Natural Hand Sanitizer இதோ... கொரோனாவை விரட்டியடிப்போம் இயற்கை கிருமி நாசினி திரவம் ! Natural Hand Sanitizer இதோ... கொரோனாவை விரட்டியடிப்போம் Reviewed by Rajarajan on 25.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை