Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர் பள்ளிகளுக்கு வர உத்தரவு, பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் விளக்கம்

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நடப்புக் கல்வி ஆண்டிற்குரிய தேர்வுப் பணிகள் மற்றும் 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய TLM Preparation , Year Plan Preparation , Time Table Preparation , DIKSHA App மூலம் QR code ல் உள்ள பாட விவரங்களை சேகரித்தல் , Activity , do your know - ல் தரப்பட்டுள்ள தகவலுக்குரிய விவரங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து சேகரித்து வைத்தல் , ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குரிய மாதிரிகளை உருவாக்குதல் , புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகள் போன்ற பணிகளை பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ள உத்தரவு.

Was


ஆசிரியர் பள்ளிகளுக்கு வர உத்தரவு, பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் விளக்கம் ஆசிரியர் பள்ளிகளுக்கு வர உத்தரவு, பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் விளக்கம் Reviewed by Rajarajan on 17.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை