Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அடுத்த 3 மாதங்களுக்கு சேவை கட்டணமின்றி அனைத்து ATM களில் பணம் எடுக்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி





* அடுத்த 3 மாதங்களுக்கு சேவை கட்டணமின்றி அனைத்து ATM-களிலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம்

* 2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

* ஆதார் - பான்கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜுன் 30 வரை நீட்டிப்பு

* மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

* வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லை; அபராதம் வசூலிக்கப்படமாட்டாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


அடுத்த 3 மாதங்களுக்கு சேவை கட்டணமின்றி அனைத்து ATM களில் பணம் எடுக்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அடுத்த 3 மாதங்களுக்கு சேவை கட்டணமின்றி அனைத்து ATM களில் பணம் எடுக்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி Reviewed by Rajarajan on 24.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை