1575 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல் அறிவிப்பு! விரைவில் PG TRB தேர்வு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி , 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக ஆண்டு ஒன்றுக்கு ரூ . 1 . 11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்படும் என தெரிகிறது. விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான அறிவிப்பு வெளியிடும்.
1575 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல் அறிவிப்பு! விரைவில் PG TRB தேர்வு
Reviewed by Rajarajan
on
12.3.20
Rating:

கருத்துகள் இல்லை