Flash News : 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு.
#BREAKING— News7 Tamil (@news7tamil) March 22, 2020
11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்!
- பள்ளிக்கல்வித்துறை! https://t.co/5wMBD3FLqB | #TNGovt | #TNSchools | #TNBoardExam | #Covid_19india | @KASengottaiyan | @CMOTamilNadu pic.twitter.com/MxZbde6XI9
11, 12 வகுப்பு தேர்வுகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வி செயலர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் நாளை பொது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார.மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும். கிருமி நாசினி மேஜை மற்றும் நாற்காலிகளில் தெளிக்கப்படும் மேலும் மாணவர்களின் கையை கழுவுவதற்கு தேர்வு மையங்களில் கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
Flash News : 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு.
Reviewed by Rajarajan
on
22.3.20
Rating:
கருத்துகள் இல்லை