Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனையில் 12 வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்ற முடிவு



* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் நடத்த கல்வித்துறை முடிவு என தகவல்




*12ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கலாமா என முதலமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது


*விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது 



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனையில் 12 வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்ற முடிவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான ஆலோசனையில் 12 வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்ற முடிவு Reviewed by Rajarajan on 12.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை