CBSE தேர்வு வாரியம் 10ம் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு செய்வது எவ்வாறு...?
சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது. இதனால் 10ம் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2021 சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு Objective Criteria அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்த அனுமதியளிக்கப்படும். Objective Criteria பற்றிய விதிகளை சிபிஎஸ்சி வாரியம் இன்னும் உருவாக்கவில்லை. மதிப்பீடு திட்டம் குறித்து சிபிஎஸ்இ கூடுதல் விதிகளை விரைவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மதிப்பெண்களின் மீது திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கொரோனா நிலைமை சரியான பின்னர் தேர்வுகள் அறிவிக்கப்படும்.
CBSE தேர்வு வாரியம் 10ம் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு செய்வது எவ்வாறு...?
Reviewed by Rajarajan
on
15.4.21
Rating:
கருத்துகள் இல்லை