Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா?





நடப்பு கல்வியாண்டில் CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 


இது தொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய கல்வி அமைச்சகம் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் CBSE தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான அதிகாரப்பூரவ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா? CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா? Reviewed by Rajarajan on 13.4.21 Rating: 5

கருத்துகள் இல்லை