பள்ளி கல்வித்துறை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு நாளை முதல் அமல்
* செய்முறை தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும்.
( Practicals SOP கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்)
* செய்முறை தேர்வு இல்லா மாணவர்களுக்கு வரும் திங்கள் முதல் study holiday...
* நாளை 17/04/21 உயர் நிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...
* திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து (மேல் நிலை /உயர் நிலை ) பள்ளியும் செயல்படும்.
* செய்முறை தேர்வு அனைத்தும் முடிந்தவுடன் அந்த மாணவர்களுக்கும் study holiday விட வேண்டும்...
பள்ளி கல்வித்துறை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு நாளை முதல் அமல்
Reviewed by Rajarajan
on
16.4.21
Rating:

கருத்துகள் இல்லை