பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி வாய்ப்பு மார்ச் 31 தவறும் பட்சத்தில் அபராதம் 10000 ரூபாய்
PAN CARD LINK WITH AADHAR
பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி வாய்ப்பு மார்ச் 31 தவறும் பட்சத்தில் அபராதம் 10000 ரூபாய்
“ஒரு நபர்,139ஏ பிரிவின்படி தனது நிரந்தர கணக்கு எண் (PAN number) உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், தவறினால் (6ஏ)-வில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, அத்தகைய நபர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.”
மேல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி இந்த மாதம் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி இணைக்க வில்லை என்றால் பான் எண் முடக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி வாய்ப்பு மார்ச் 31 தவறும் பட்சத்தில் அபராதம் 10000 ரூபாய்
Reviewed by Rajarajan
on
8.3.20
Rating:
கருத்துகள் இல்லை