Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு




பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகாரிகள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்ததாகக் கூறினார்.


தற்போதைய சூழலில் தேர்வு நடத்துவது என்பது சாதரணமான விஷயம் அல்ல என்ற அன்பில் மகேஷ் அரசுக்கு மாணவர்களின் நலனே முக்கியம் என்றார். நாளையும் நாளை மறுநாளும் இது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


 

12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 10.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை