Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புதியதாக அமையும் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்ற உள்ள அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறை விவரங்கள் இதே...!



 மிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துகணிப்புகள் சொல்லிவைத்தாற் போல ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக தீவிரமாக செய்துவருகிறது.





இந்நிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவியை பட்டியலினத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு வழங்க திமுக திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. திருவிக நகர், எழும்பூர், மானாமதுரை, ராசிபுரம் ஆகிய இடங்களிலேயே பட்டியலினத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். 


திமுகவில் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படுகிறது என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.


முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்


  1. நிதியமைச்சர் – துரைமுருகன்

  2. பொதுப்பணிதுறை – K.N.நேரு

  3. பள்ளிக்கல்வி துறை – பொன்முடி

  4. மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை – ஐ.பெரியசாமி

  5. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை – எ.வ.வேலு

  6. தாெழில்துறையமைச்சர் – P.T.V.தியாகராஜன்

  7. திட்டங்கள் செயலாக்கத்துறை – மா.சுப்ரமணியன்

  8. பொதுக்குவரத்துத்துறை – அன்பில் மகேஷ்

  9. உள்ளாட்சித்துறை – V.செந்தில் பாலாஜி

  10. கூட்டுறவுத்துறை -KKSSR .ராமசந்திரன்

  11. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை – எ.வ.வேலு

  12. உயர்கல்வித்துறையமைச்சர் – தங்கம் தென்னரசு

  13. சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை – MRK.பன்னீர்செல்வம்

  14. வேளான்துறை – ஈரோடு முத்துச்சாமி

  15. பால்வளம் மற்றும் கால்நடைத்துறை – ராஜகண்ணப்பன்

  16. மக்கள் நல்வாழ்வுத்துறை – டி.ஆர்.பி.ராஜா

  17. மீன்வளத்துறை – பி.கே.சேகர்பாபு

  18. வீட்டுவசதி வாரியத்துறை – சக்கரபாணி

  19. பிற்படுத்தப்பட்டார் மற்றும் சிறுபான்மைதுறை – கீதாஜீவன்

  20. வனத்துறை – வெள்ளகோவில் சாமிநாதன்

  21. இந்துசமய அறநிலைத்துறை – அனிதா ராதாகிருஷ்ணன்

  22. கைத்தறி மற்றும் துணிநூல் துறை – கே.ஆர்.பெரியகருப்பன்

  23. சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை – ரகுபதி

  24. வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறை – அன்பரசன்

  25. ஆதிதிராவிடர் நலத்துறை – என்.கயல்விழி

  26. கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை – நாசர்

  27. சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை – ஐ.பரந்தாமன்

  28. செய்தி மற்றும் விளம்பரத்துறை – காந்தி

  29. சுற்றுலாத்துறை – என்.ராமகிருஷ்ணன்

  30. தமிழ் ஆட்சிமொழித்துறை – பெ.மூர்த்தி

  31. உணவுத்துறை – அன்பழகன்.
புதியதாக அமையும் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்ற உள்ள அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறை விவரங்கள் இதே...! புதியதாக அமையும் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்ற உள்ள அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறை விவரங்கள் இதே...! Reviewed by Rajarajan on 4.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை