Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கோரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய கட்டுபாடுகள் விதிப்பு





*♨️தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் :*


*மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதி*


*ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்*


*Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மூலம் விநியோகம் செய்ய காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதி*


*மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது*


*காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.*


*தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை*


*மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்*


*காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.*


*தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை*


*மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்*


*வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை (e-Registration) கட்டாயம்*

கோரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய கட்டுபாடுகள் விதிப்பு கோரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய கட்டுபாடுகள் விதிப்பு Reviewed by Rajarajan on 14.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை