Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தின் புதிய முதல்வருக்கு CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் வாழ்த்து செய்தி





தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றி மகுடம் சூடி , தமிழக முதல்வராக அரியணை ஏறும் தங்களுக்கு தமிழகத்தின் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழகத்தின் புதிய முதல்வருக்கு CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் வாழ்த்து செய்தி தமிழகத்தின் புதிய முதல்வருக்கு CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் வாழ்த்து செய்தி Reviewed by Rajarajan on 5.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை