Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

+ 2 பொது தேர்வு நடத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கு பின்பு கல்வி அமைச்சர் அறிவிப்பு




*🅱️REAKING NEWS...*


🟠🟠 *+2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்.*


🟠🟠 *+2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.- அன்பில் மகேஷ்.*


🟠🟠 *கொரோனா குறைந்த பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்.*


🟠🟠 *சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.*

+ 2 பொது தேர்வு நடத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கு பின்பு கல்வி அமைச்சர் அறிவிப்பு  + 2 பொது தேர்வு நடத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கு பின்பு கல்வி அமைச்சர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 12.5.21 Rating: 5

கருத்துகள் இல்லை