+2 மதிப்பெண் கணக்கீடு - உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம்
10, 11ஆம் வகுப்பிலிருந்து தலா 30% மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்!
10, 11ஆம் வகுப்பில் 5 பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த 3பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
12ஆம் வகுப்பில் யூனிட் தேர்வு, பருவத்தேர்வு, செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
+2 மதிப்பெண் கணக்கீடு - உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம்
Reviewed by Rajarajan
on
17.6.21
Rating:
கருத்துகள் இல்லை