Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆன்லைனில் எளிய முறையில் E Pass அப்ளை செய்வதற்கான எளிய வழிமுறைகள்





ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இ-பாஸ் சேவை தொடர்ந்து கட்டயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஆன்லைனில் எளிய முறையில் இ-பாஸ் அப்ளை செய்வதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

  • தமிழக அரசின் https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்து வரும் புதிய பக்கத்தில் சாலை (தனியார் வாகனங்கள்) மற்றும் தனி நபர்களுக்கான விமானம், வணிகம், வர்த்தகங்கள், மருத்துவம் போன்ற பல ஆப்ஷன்கள் இடம் பெற்றிருக்கும். அதில் பயனர்கள் தங்களுக்கு தேவையான தேவையான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு தங்களின் பெயர், முகவரி, பயண வரம்பு போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து பயணத்திற்கு தேவையான ஆவணங்களை பதிவிவேற்றம் செய்ய வேண்டும் அஃதாவது பயணத்திற்கான காரணம், மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் மருத்துவ பதிவுகள், சுய தொழில் செய்பவர்கள் என்றால் அதற்கான முறையான பதிவு போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதேபோல் சரிபார்ப்பு ஆவணங்கள் மற்றும் அடையாள ஆதாரம் ஆகிய இரண்டையும் சமர்ப்பிக்கவும்.
  • சரிபார்ப்பு முடிந்தவுடன் இ-பாஸ் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.
ஆன்லைனில் எளிய முறையில் E Pass அப்ளை செய்வதற்கான எளிய வழிமுறைகள்  ஆன்லைனில் எளிய முறையில் E Pass அப்ளை செய்வதற்கான எளிய வழிமுறைகள் Reviewed by Rajarajan on 7.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை