Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு





7,236 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தில்லி சார்நிலை தேர்வு வாரியம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.


விளம்பர எண்.02/21


நிறுவனம்: தில்லி சார்நிலை தேர்வு வாரியம்


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்

பணி: Trained Graduate Teacher (Hindi) Female - 551

பணி: Trained Graduate Teacher (Hindi) Male - 556

பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Male)  - 1040

பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Female) - 824 

பணி: Trained Graduate Teacher (Maths) (Female) - 1167

பணி: Trained Graduate Teacher (Maths) (Male)  - 988

பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Male) - 469

பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Female) - 662

பணி: Trained Graduate Teacher (Bengali) (Male) - 01

சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4600

வயதுவரம்பு:  32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Teacher (Primary) - 434

பணி: Assistant Teacher (Nursery) - 74

சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4200


பணி: Jr. Secretariat Assistant (LDC) - 278

சம்பளம்: மாதம் ரூ. 5200-20200+ தர ஊதியம் ரூ.1900

வயதுவரம்பு:  இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.


பணி: Counselor  - 50

சம்பளம்: மாதம் ரூ. 9300-34800+தர ஊதியம் ரூ.4,200


பணி: Head Clerk - 12

சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4.600


பணி: Assistant Teacher (Primary) - 120

சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ. 4,200

வயதுவரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். 


பணி: Patwari - 10

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200+ தர ஊதியம் ரூ. 2000

வயதுவரம்பு:  21-27 வயதிற்குள் இருக்க வேண்டும். 


தகுதி:  பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட் படித்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 முடித்தவர்கள், தட்டச்சு, கணினி பயிற்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


தேர்வு செய்யப்படும் முறை: ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை:
https://dsssbonline.nic.in
 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்கள் அறிய
https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf
 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2021

7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Reviewed by Rajarajan on 2.6.21 Rating: 5

கருத்துகள் இல்லை