Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்ல அறைகளில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- வாடகை, முகவரி மற்றும் இல்லக் காப்பாளர் தொடர்பு எண்

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.

🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012.  நாள்-04.07.2017

🌟 மேற்காணும் அரசாணையின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகம் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.



🌟 முகவரி:
ஆசிரியர் இல்லம்,
பிளாக் எண்.36,
கஸ்தூரி மஹால் சாலை,
கோ.அபிஷேகபுரம்,
திருச்சிராப்பள்ளி,
(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),
(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).


🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922.

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது.

 ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மத்தை கொண்டதனி தனி அறைகள்உண்டு.

தொடர்பு எண்கள் 044-243511167 , 299722103

காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.

குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.

ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்..திருச்சி- 94871 57922
சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்ல அறைகளில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- வாடகை, முகவரி மற்றும் இல்லக் காப்பாளர் தொடர்பு எண் சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்ல அறைகளில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- வாடகை, முகவரி மற்றும் இல்லக் காப்பாளர் தொடர்பு எண் Reviewed by Rajarajan on 25.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை