சிறு விடுப்பு CL,RH உடன் அரையாண்டு விடுமுறையை தொடர்ந்து எடுக்க முடியுமா..? விதிகள் கூறுவது என்ன..!
அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும். விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள் (c.l and R.H) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.
24.12.21 to 02.01.22
10 நாட்கள்
நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 இல் பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்).
தகவலுக்காக
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் பதிவு எண் எஸ் ஆர் ஜி வடசென்னை 101/2021
சிறு விடுப்பு CL,RH உடன் அரையாண்டு விடுமுறையை தொடர்ந்து எடுக்க முடியுமா..? விதிகள் கூறுவது என்ன..!
 
        Reviewed by Rajarajan
        on 
        
23.12.21
 
        Rating: 

கருத்துகள் இல்லை