தமிழக பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறையா..?
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 10 மற்றும்12 வகுப்புகளுக்கு வரும் 24 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. .
இதையடுத்து, 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறையா..?
 
        Reviewed by Rajarajan
        on 
        
10.12.21
 
        Rating: 

கருத்துகள் இல்லை