மத்திய அரசு ஊழியர்களுக்கான 2022 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு
2022ல் அரசு விடுமுறை நாட்களின் முழு பட்டியல்:
- ஜனவரி 1: புத்தாண்டு தினம் (சனிக்கிழமை)
 - ஜனவரி 13: லோஹ்ரி (வியாழன்)
 - ஜனவரி 14: மகர சங்கராந்தி (வெள்ளிக்கிழமை)
 - ஜனவரி 26: குடியரசு தினம் (புதன்கிழமை)
 - மார்ச் 1: மகா சிவராத்திரி (செவ்வாய்)
 - மார்ச் 18: ஹோலி (வெள்ளிக்கிழமை)
 - ஏப்ரல் 2: உகாதி (சனிக்கிழமை)
 - ஏப்ரல் 10: ராம நவமி (ஞாயிறு)
 - ஏப்ரல் 14: மகாவீர் ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி (வியாழன்)
 - ஏப்ரல் 15: புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
 - மே 3: ஈதுல் பித்ர் (செவ்வாய்)
 - மே 16: புத்த பூர்ணிமா (திங்கட்கிழமை)
 - ஜூலை 10: பக்ரி ஈத் (ஞாயிறு)
 - ஆகஸ்ட் 9: முஹர்ரம் (செவ்வாய்)
 - ஆகஸ்ட் 11: ரக்ஷாபந்தன் (வியாழன்)
 - ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் (திங்கட்கிழமை)
 - ஆகஸ்ட் 19: ஜென்மாஷ்டமி (வெள்ளிக்கிழமை)
 - ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி (புதன்கிழமை)
 - செப்டம்பர் 8: ஓணம் (வியாழன்)
 - அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)
 - அக்டோபர் 5: தசரா (புதன்)
 - அக்டோபர் 9: ஈத்-இ-மிலாத் (ஞாயிறு)
 - அக்டோபர் 24: தீபாவளி (திங்கட்கிழமை)
 - நவம்பர் 8: குருநானக் ஜெயந்தி (செவ்வாய்)
 - டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் (ஞாயிறு)
 
மத்திய அரசு ஊழியர்களுக்கான 2022 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு 
 
        Reviewed by Rajarajan
        on 
        
28.12.21
 
        Rating: 

கருத்துகள் இல்லை