Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Omicron பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் தமிழகத்திலும் பரவ தொடங்கி உள்ளது. அதனால் ஓமைக்ரான் பரவல் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் கடிதம் மூலமாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Omicron பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் Omicron பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் Reviewed by Rajarajan on 26.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை