Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக அரசு பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

 



கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரு தினங்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




இது குறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர், பள்ளியில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருப்பதை அறிந்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தங்களின் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவி விடுமோ? என்று பெற்றோர் அச்சம் அடைந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி 2 தினங்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவிகளுக்கு கொரோனா தொற்று! தமிழக அரசு பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவிகளுக்கு கொரோனா தொற்று! Reviewed by Rajarajan on 15.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை