Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC Group 4: விஏஓ தேர்வுக்கு ஸ்டடி மெட்டீரியல்களை கூகுள் டிரைவில் வெளியிட்டுள்ளது


  தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 1, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வுகளை அறிவித்து நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அண்மையில் இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் பட்டியலை வெளியிட்டது. 



தற்போது தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு டி.என்.பி.எஸ்.சி ஸ்டடி மெட்டீரியல்களை கூகுள் டிரைவில் வெளியிட்டுள்ளது. அந்த ஸ்டடி மெட்டீரியல்களை, நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்கள் மொபைல் போனில் எப்படி பெறுவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

குரூப் 4 ஸ்டடி மெட்டிரியல் பெற விரும்புபவர்கள் இந்த இணைப்பில் இங்கே கிளிக் செய்து உள்ளே சென்று உங்களுக்கு தேவையான ஸ்டடி மெட்டீரியல்களை இப்போதே டவுன்லோட் செய்யுங்கள். இப்போதே படிக்கத் தொடங்குங்கள்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு படிப்பதற்கு எல்லா பாடங்களிலும் தமிழக அரசு ஸ்டடி மெட்டீரியல்களை pdf ஆக வெளியிட்டுள்ளது. ஆட்டிடியூட், விலங்கியல், இயற்பியல், வேதியியல், இந்தியன் பாலிட்டி, இந்திய தேசிய இயக்கம், தமிழ் பகுதி உரைநாஇ, தமிழ் பகுதி 2, இந்திய பொருளாதாரம், வரலாறு என எல்லா பாடங்களிலும் மெட்டீரியல்களை வெளியிட்டுள்ளது. இந்த மெட்டீரியல்கல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ன சிலபஸ் அறிவித்துள்ளதோ அதன்படியே இந்த ஸ்டடி மெட்டீரியல்களை கொடுத்திருக்கிறது. இந்த ஸ்டடி மெட்டீரியல் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.



Download TNPSC study material
TNPSC Group 4: விஏஓ தேர்வுக்கு ஸ்டடி மெட்டீரியல்களை கூகுள் டிரைவில் வெளியிட்டுள்ளது TNPSC Group 4: விஏஓ தேர்வுக்கு ஸ்டடி மெட்டீரியல்களை கூகுள் டிரைவில் வெளியிட்டுள்ளது Reviewed by Rajarajan on 10.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை