Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் தலைமமையாசிரியர் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை!

 


பள்ளி உதவி ஆசிரியர்களின் பொதுமாறுதல் விண்ணப்பத்தினை பள்ளியின் த.ஆ school login பயன்படுத்தி verify & approval கொடுக்க
லாம்.


உதவி ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் தலைமை ஆசிரியரே reject செய்யலாம்.


Reject செய்த விண்ணபத்தை மீண்டும் உதவி ஆசிரியர்கள் தங்களுடைய individual emis id-ஐ பயன்படுத்தி reapply செய்து submit செய்யலாம்.


மீண்டும் த.ஆ verify செய்த உடன் ஆசிரியர் print எடுக்கலாம்.


ஆனால் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் (medium,பணிவரன்முறை தேதி) மாவட்டக் கல்வி அலுவலர் reject செய்தால் மட்டுமே தலைமை ஆசிரியர் reapply செய்ய முடியும்.


ஆதலால் புதிதாக பதிவு செய்யும் த.ஆ கவனமாக பதிவு செய்யவும்.


ஏற்கனவே பதிவு செய்து தவறு இருந்தால் மாவட்ட கல்வி அலுவலரை அணுகவும்.

ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் தலைமமையாசிரியர் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை! ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் தலைமமையாசிரியர் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை! Reviewed by Rajarajan on 9.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை