Happy Pongal Wishes இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்




தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
சாதி மத பேதமின்றி அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு அற்புத திருநாளே பொங்கல் திருநாள்.
பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் 2022:-
தை 1 (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சுப தினத்தில் காலை 10.40க்கு மேல் 11.30க்குள் பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் வருகிறது
பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தைத் தவிர்க்கவும்.
எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
Happy Pongal Wishes இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Reviewed by Rajarajan
on
14.1.22
Rating:
கருத்துகள் இல்லை