Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!

 

🟢 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசியர்கள் கவனத்திற்கு...

EMIS WEB PORTAL - இணையதள வழியில் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.


🟢 ஏற்கனவே  வந்த சுற்றறிக்கைகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க  கோரப்பட்டிருந்தது.


🟢 ஆனால் , 05.01.2022  மாலை தான்

முதன்மை க்கல்வி அலுவலர் அறிவுறுதிய தகவல்  படி ஆசிரியர்களுடைய EMIS USERNAME PASSWORD  பயன்படுத்தி, பதிவேற்றம் செய்ய வேண்டும் என தகவல் வந்துள்ளது. 


🟢 எனவே, பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் உடனடியாக தங்களுடைய, 08- இலக்க எண்ணை பயன்படுத்தி, EMIS WEB PORTAL லில் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை பதிவேற்றம்  செய்து, அதனை PRINT OUT எடுத்து, 03 - நகல்களில் தலைமையாசிரியர் பரிந்துரை ஒப்பம் பெற்று உடன் அலுவலகத்தில்,  நாளை 07.01.22 காலை 11.00 மணிக்குள்  ஒப்படைத்திட  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


🟢 EMIS WEB PORTAL - லில் பதிவேற்றம் செய்வதில் தவறுகள் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஆசிரியரையே சாரும்.


🟢  எனவே, மிக கவனமாக புள்ளி  விவரங்கள் பதிவேற்றம் செய்திட  மாறுதல் கோரும் பள்ளி  ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவித்து (சுற்றறிக்கையை பதிவேட்டில் கையெழுத்து பெற்று) வழிகாட்டுதல்  தெரிவித்திட  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


🟢 மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை கோருகிற ஆசிரியர்கள் அதற்கான சான்று ஆவணங்களை இணைத்து  முன்னிலைப்படுத்த வேண்டும்.

கல்வி அலுவலர்கள் - தஞ்சாவூர் மாவட்டம்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்! ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்! Reviewed by Rajarajan on 6.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை