Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

"வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி" அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

 





* அனைவருக்கும் வீடு வழங்க அம்மா வீடு திட்டம் நிறைவேற்றப்படும்


* வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி


* அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்


* மாதம் தோறும் மின்சார பயன்பாடு கணக்கீடு


* இலவச அரசு கேபிள் சேவை வழங்கப்படும்


* நகரப்பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை வழங்கப்படும்


* கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும்


* நல்வாழ்வு பெயரில் இயற்கை மேலாண்மை ஆராய்ச்சி நிலையம்


* இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்


* கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்




* ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்


* ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்


* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை


* அனைவருக்கும் சோலார் அடுப்பு வழங்கப்படும்


* மதுரை விமான நிலையத்திற்கு பச்ம்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர்


* கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி


* மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்


* மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கீடப்படும்


* CAA சட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும்


* வேலையில்லா இளைஞருக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்கப்படும்


* அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீடு




* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்


* அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும்


* முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 வழங்கப்படும்


* தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்யும்


* அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுகீடு வழங்க நடவடிக்கை


* வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை உருவாக்கப்படும்


* உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ நடவடிக்கை


* மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும்


* அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்


* இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்


* அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்


* ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்


* கரிசல் மண் எடுக்க தடையில்லாமல் அனுமதி


* குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்


* கோதாவரி - காவிரி இணைப்பு துரித நடவடிக்கை எடுக்கப்படும்


* கடல் சுற்றுலா பூங்காக்கள்


* வழக்கறிஞர்கள் சேம நல நிதி உயர்வு


* காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்


* தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்


* புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்




* அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால்


* மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயர் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை


* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்


* ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம்


* கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்


* பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும்


* சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும்


* நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்


* தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு


* உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை


* நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி


* முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்படும்


* நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்


* 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு நீட்டிப்பு


* இந்து ஆன்மிக பயண சலுகை உயர்த்தப்படும்


* தூய்மை பணியாளர் மதிப்பூதியம் ரூ.6 ஆயிரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



"வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி" அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு "வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி" அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு Reviewed by Rajarajan on 14.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை