Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12 வகுப்பு பொதுத்தேர்வு தவிர்த்து எந்த வகுப்பு மாணவர்க்கும் எந்த தேர்வு இல்லை என தகவல்...





9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் கிடையாது என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.  12 வகுப்பு பொதுத்தேர்வு தவிர்த்து எந்த வகுப்பு மாணவர்க்கும் எந்த தேர்வு இல்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவு.





12 வகுப்பு பொதுத்தேர்வு தவிர்த்து எந்த வகுப்பு மாணவர்க்கும் எந்த தேர்வு இல்லை என தகவல்... 12 வகுப்பு பொதுத்தேர்வு தவிர்த்து எந்த வகுப்பு மாணவர்க்கும் எந்த தேர்வு இல்லை என தகவல்... Reviewed by Rajarajan on 17.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை