Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ?



covishield கடந்த 24.2.2021 முதல் முதல் டோஸ் போடப்பட்ட மக்கள் தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாட்கள் இந்த அட்டவணையில் இருக்கிறது. கோவேக்சினை பொருத்தவரை 28 நாட்கள் முதல் 42 நாட்கள் இடைவெளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை . கோவிஷீல்டுக்கு மட்டும் இடைவெளி 42 முதல் 56 நாட்களாக மாற்றம் கண்டுள்ளது. இந்த அட்டவணையை உபயோகித்து வழிகாட்டவும். 

 Dr.A.B. ஃபரூக் அப்துல்லா , பொது நல மருத்துவர் , சிவகங்கை .


கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? Reviewed by Rajarajan on 25.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை