ஆன்லைனில் பான் & ஆதார் கார்டு இணைப்புக்கான வழிமுறை
வருமான வரி அதிகாரபூர்வ இணையதள பக்கமான incometaxindiaefiling.gov.in க்கு செல்லவும்.
அந்த பட்டியில் உள்ள ‘இணைப்பு ஆதார்’ (Link Aadhaar) என்ற ஆப்ஷனை கிளிக் செய்க.
பான் எண், ஆதார் அட்டை வைத்திருப்பவரின் பெயர் மற்றும் எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
விவரங்களைச் சரிபார்த்து கேப்ட்சா (Captcha) குறியீட்டை உள்ளிடவும்.
அனைத்து விபரங்களையும் உள்ளிட்ட பின்னர் இணைப்பு ஆதார் என்பதைக் கிளிக் செய்க.
அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பின்னர் உங்கள் ஆதார் உங்கள் பான் உடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விடும்.
ஆன்லைனில் பான் & ஆதார் கார்டு இணைப்புக்கான வழிமுறை
Reviewed by Rajarajan
on
25.3.21
Rating:
கருத்துகள் இல்லை