Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பள்ளி



கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மார்ச் 22 முதல் மே 31 வரை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். 


அதேபோல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை  உள்ள மாணவர்களுக்கு திங்கள்  முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே பள்ளி வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிப்பு.


9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பள்ளி Reviewed by Rajarajan on 20.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை