தமிழகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்-பள்ளிகல்வித்துறை இயக்குனர்
தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்-பள்ளிகல்வித்துறை இயக்குனர்
Reviewed by Rajarajan
on
22.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
22.5.19
Rating:


கருத்துகள் இல்லை