Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை இன்று நண்பகல் முதல் துவங்க உள்ளது

தமிழ்நாடு அரசு...பள்ளிக் கல்வித்துறையின்  மாபெரும் வரலாற்று சாதனை...ஆகப் பெரும் வரலாற்று தொழில்நுட்ப புரட்சி....இன்று நண்பகல் 12 மணி முதல் கல்வி தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்படும்.





  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இல் அலைவரிசை எண் 200 ல்சோதனை ஒளிபரப்பு நண்பகல் 12 மணியிலிருந்து தொடங்கும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை இன்று நண்பகல் முதல் துவங்க உள்ளது தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை இன்று நண்பகல் முதல் துவங்க உள்ளது Reviewed by Rajarajan on 30.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை