பள்ளி திறக்கும் நாள் அன்று பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்புக் வழங்க உத்தரவு
பள்ளி திறக்கும் நாள் அன்று நோட்டு புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செயல்முறையில் மே 30 முன்பு அனைத்து தலைமையாசிரியர்களும் நோட்டு புத்தகங்களை பெற்றுக்கொள்ளவேண்டும். பள்ளி திறக்கும் நாளான ஜூன் மூன்றாம் தேதி அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.


பள்ளி திறக்கும் நாள் அன்று பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்புக் வழங்க உத்தரவு
Reviewed by Rajarajan
on
22.5.19
Rating:

கருத்துகள் இல்லை