எங்களுக்கு ஒரு நீதி.. மற்றவருக்கு ஒரு நீதியா...? பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களின் மனக்குமுறல்...!
TRB தேர்வில் தேர்ச்சி பெறாத கணிபொறி ஆசிரியர்கள் 652 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தற்பொழுது அவர்கள் அரசை நோக்கி பல கேள்விக்கணைகளை தொடுத்து உள்ளனர். எங்களுக்கு ஒரு நீதி... மற்றொருவருக்கு ஒரு நீதியா...?

எங்களுக்கு ஒரு நீதி.. மற்றவருக்கு ஒரு நீதியா...? பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களின் மனக்குமுறல்...!
Reviewed by Rajarajan
on
30.5.19
Rating:

கருத்துகள் இல்லை