அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் LKG UKG பயிற்றுவிக்க உத்தரவு - தொடக்கக் கல்வித் துறை
அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் LKG UKG பயிற்றுவிக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதில் பல ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்களை பணி அமர்த்த கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பின் அடிப்படையில் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் பள்ளி துவங்கும் நாளன்று பணியில் சேர உத்தரவிட்டுள்ளார்.
அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் LKG UKG பயிற்றுவிக்க உத்தரவு - தொடக்கக் கல்வித் துறை
Reviewed by Rajarajan
on
24.5.19
Rating:
கருத்துகள் இல்லை