Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Emis Update News: ஆசிரியர் ப்ரொஃபைலில் பார்ட் 2 பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய அப்டேட் செய்யப்படுமா..?



EMIS UPDATE ஆசிரியர் profile பகுதியில் PART 2 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில்  staff profile பார்ட் 2 விவரங்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகும். EMIS இருந்து அனைத்து விதமான பணிகளும் மேற்கொள்ள அரசு பல்வேறு புதிய அப்டேட்களை செய்து வருகிறது. தற்சமயம் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒட்டி staff profile ல் மேலும் கூடுதல் தகவல்களை நினைக்க கூடும் என தெரிகிறது. விரைவில் புதிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Emis Update News: ஆசிரியர் ப்ரொஃபைலில் பார்ட் 2 பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய அப்டேட் செய்யப்படுமா..? Emis Update News: ஆசிரியர் ப்ரொஃபைலில் பார்ட் 2 பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய அப்டேட் செய்யப்படுமா..? Reviewed by Rajarajan on 31.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை