மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீட்டு வழங்க மறுத்த அரசின் உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே மருத்துவம் பார்ப்பதற்கான காப்பீட்டு தொகையை அளிக்க முடியும் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்தால் அரசு ஊழியர்கள் ஏன் தனியார் மருத்துவமனை நோக்கி செல்ல வேண்டும் எனவும் கேட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீட்டு வழங்க மறுத்த அரசின் உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.5.19
 
        Rating: 

கருத்துகள் இல்லை